Showing posts with label chintadripet. Show all posts
Showing posts with label chintadripet. Show all posts

Chintadripet

 

சிந்தாதிரிப்பேட்டை  Chintadripet) சென்னையின் மையப்பகுதியாகும். இந்தப் பகுதியில் சொற்பமான அளவில் நெசவாளர்கள் வசித்து வந்தனர். தறி கொண்டு நெசவு தொழில் செய்து வந்த இப்பகுதி சின்ன தறிப்பேட்டை (தறி- நெசவு செய்யப் பயன்படும் கருவி) என்று அழைக்கப்பட்டு வந்தது. அதுவே பேச்சு வழக்கில் மறுவி சிந்தாதிரிப்பேட்டை ஆகிவிட்டது. 


more details,,,

venkatarangan -heritage-walk-to-chintadripet

sarangithestore/blogs/sarangi-journal/chintadripet-its-connection-to-the-weaving-trade